×

புதுக்கோட்டையில் மழை பாதிப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க இலவச எண்கள்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மழை பாதிப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க 1077, 04322-222207எண்களை அழைக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை அப்புறப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

The post புதுக்கோட்டையில் மழை பாதிப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க இலவச எண்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Pudukkotta ,Pudukkottai ,Pudukkota ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர்...